தனியார் சுயநிதிப்பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மாணவர் சேர்க்கையில்
சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மாணவர் சேர்க்கையில்,குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை விதிகள் 2011-ன்படி,வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலைவகுப்பில்(LKG/1 STD)குறைந்பட்சம் 25% ஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை 20.04,2022 முதல்18.05.2022 வரை நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின்விண்ணப்பங்களை rte.tnsch00ls.g0v.in என்றஇணையதளத்தில்,இணையவழியாக எங்கிருந்து வேண்டுமாறும்விண்ணப்பித்திடலாம்.மேலும் சென்னை மாவட்ட அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள 27மையங்கள் வழியாகவும் விண்ணப்பித்திடலாம். என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர் ெஜ.விஜயராணி தெரிவித்துள்ளார்.
Tags :