டெல்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 42.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு.

by Staff / 20-04-2022 11:09:20am
டெல்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 42.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு.

தலைநகர் டெல்லியில் இன்று புழுதி காற்று வீசும் என்றும், நாளையும் நாளை மறுநாளும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவியது. அதில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 42.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக கோடைகாலத்தில் உச்சகட்ட வெப்பநிலையை எட்டிய, டெல்லி மக்களுக்கு லேசான அல்லது மிதமான மழையால் சற்று மகிழ்ச்சி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

Tags :

Share via