லக்னோ அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin / 19-04-2024 11:36:47pm
லக்னோ அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோவில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ அணைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டியில், டாஸ் வென்ற இலக்கணம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது,. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த சென்னை அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் களை இழந்து 176 ரன்கள் எடுத்தது., 177 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய லக்னோ அணி 19 ஓவரில் இரண்டு விக்கெட் களை இழந்து 180 ரன்கள் எடுத்தது ,திட்டமிட்ட விளையாட்டால் லக்னோ அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது., இரண்டு தோல்விகளில் இருந்த லக்னோ அணிக்கு இந்த வெற்றி புதிய தெம்பை அளித்துள்ளது, இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது,..

 

லக்னோ அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

Tags :

Share via