தமிழகத்தில் 7.00 மணி இறுதி நிலவரம்- 72.9 சதவீத  வாக்குகள் பதிவு.

by Admin / 19-04-2024 11:57:32pm
தமிழகத்தில் 7.00 மணி இறுதி நிலவரம்- 72.9 சதவீத  வாக்குகள் பதிவு.

மக்களவை தேர்தல் தமிழகத்தில் 7-மணி இறுதி நிலவரம் 72.9 சதவீத  வாக்குகள் பதிவாகி உள்ளது...

இன்று நடந்து முடிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுவிறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

காலை 7 மணிக்கு ஆரம்பித்த நாக்கு பதிவு மாலை 6:00 மணிக்கு நிறைவுற்றது.

ஆறு மணிக்கு உள்ளாக வாக்குச்சாவடிக்குள் வந்து டோக்கன்களை பெற்றுநீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்ததின் காரணமாக ஐந்து மணிக்கு 62. 02 விழுக்காடு வரை பதிவான வாக்கு நிலவரம் மாலை 6 மணி வரை பதிவான வாக்கு நிலவரங்கள் வழியாகவில்லை.

இரவு 7 மணிக்குள்ளாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட வாரியாக பதிவான வாக்கு நிலவரங்களை இரவு 7 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி,தமிழகத்தில் 72.9 சதவீத  வாக்குகள் பதிவாகி உள்ளது..

கள்ளக்குறிச்சி 75.67.

தர்மபுரி 75.44

சிதம்பரம் 74.87

பெரம்பலூர் 74.46

நாமக்கல் 74.29

கரூர் 74.5

அரக்கோணம் 73.92

ஆரணி 73.77

சேலம் 73.55

விழுப்புரம் 73.49

திருவண்ணாமலை 73.35

வேலூர்- 73. 04

காஞ்சிபுரம் 72.99

கிருஷ்ணகிரி 72.96

கடலூர் 72.40

விருதுநகர் 72.29

பொள்ளாச்சி 72.22

நாகப்பட்டினம் 72.21.

  திருப்பூர் 72. 02

திருவள்ளூர் 71.87

தேனி 71.74

மயிலாடுதுறை 71.45

ஈரோடு 71.42

திண்டுக்கல் 71.37

திருச்சிராப்பள்ளி 71.20

கோயம்புத்தூர் 71.17

நீலகிரி 71.07

தென்காசி 71.06

சிவகங்கை 71.05

இராமநாதபுரம்- 71 . 05

தூத்துக்குடி- 70.93

திருநெல்வேலி- 70.46

கன்னியாகுமரி -70. 15

தஞ்சாவூர்- 69.82

ஸ்ரீபெரும்புதூர்- 69.79

சென்னை நார்த்- 69.26

மதுரை- 68.98

சென்னை சவுத்- 67.82

சென்னை சென்ட்ரல்- 67.35

 

தமிழகத்தில் 7.00 மணி இறுதி நிலவரம்- 72.9 சதவீத  வாக்குகள் பதிவு.
 

Tags :

Share via