இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு பில்கேட்ஸ் பாராட்டு

by Staff / 29-05-2022 02:43:31pm
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு பில்கேட்ஸ் பாராட்டு

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி இயக்கத்திற்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்ற நிகழ்வில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பங்கேற்றார். அங்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்சை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை பில்கேட்ஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo