வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை விலை ரூ.35.50 குறைந்தது

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை விலை ரூ.36 குறைந்தது. இதன் மூலம் ரூ 2009.50 க்கு விற்பனை
செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கான உருளை விலையில் மாற்றமில்லை.சர்வதேச சந்தையில் நிலவும்
ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகின்றது.
Tags :