கழிவுநீர் லாரி மோதி மாணவி உயிரிழப்பு

by Staff / 21-10-2024 05:21:24pm
கழிவுநீர் லாரி மோதி மாணவி உயிரிழப்பு

சென்னை அக்கரையில் கழிவுநீர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேத்தரின் என்ற மாணவி தனது ஆண் நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது விதிமுறையை மீறி எதிர் திசையில் வந்த பைக்கிற்கு வழிவிட வலது பக்கம் நகர்ந்த போது பின்னால் வந்த கழிவுநீர் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட கேத்தரின் கழிவுநீர் லாரி சக்கரம் ஏறி உடல் நசுங்கி உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக அவரது ஆண் நண்பர் உயிர் தப்பினார்.

 

Tags :

Share via