சிகரெட் சாம்பல் முகத்தில் பட்டதை கேட்ட இளைஞர் அடித்துக் கொலை

by Staff / 10-06-2022 12:58:49pm
சிகரெட் சாம்பல் முகத்தில் பட்டதை கேட்ட இளைஞர் அடித்துக் கொலை

கும்பகோணம் அருகே சிகரெட் சாம்பல் முகத்தில் பட்டதை  தட்டிக்கேட்ட இளைஞரை அடித்துக் கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.தன்  நண்பர்  சந்தோஷடன்  பழ வியாபாரி பிரகாஷ் இருசக்கர வாகனத்தில் சென்ற போது முன்னாள் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் புகைத்த  சிகரெட் சாம்பல் இருவரின் மீது பட்டதாகவும் அது குறித்து அந்த நபரை நிறுத்தி இருவரும் கேட்டதாகவும் கூறப்படுகிறது. தன் நண்பர்களை வரவழைத்து அவர் சந்தோஷ் மட்டும் பிரகாச கடுமையாக தாக்கியதாகவும் அதில் பிரகாஷ் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது .சந்தோஷ் அளித்த புகாரில் 6 பேரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo