இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

by Admin / 02-05-2023 09:31:11am
இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் 11.00மணியளவில் தலைமைச்செயலகத்தில் நடைபெறுகிறது.. அமைச்சர்கள் கூட்டத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாகவும் கலைஞர் மு கருணாநிதியின்  நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து மூன்றாம் ஆண்டு நோக்கி திராவிடமாடல்  ஆட்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

 

Tags :

Share via