இன்று ரூ.5 கட்டணத்தில் மெட்ரோவில் பயணிக்கலாம்

by Editor / 03-12-2023 09:47:05am
இன்று ரூ.5 கட்டணத்தில் மெட்ரோவில் பயணிக்கலாம்

மெட்ரோ ரயில் இன்று ரூ.5 கட்டணத்தில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது. அதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த சலுகை QR CODE பயணச்சீட்டு மட்டுமே பொருந்தும் என்றும், மற்ற பயணச் சீட்டுகளுக்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இச்சலுகை டிச.17ம் தேதியும் இதே போன்று கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

Tags : இன்று ரூ.5 கட்டணத்தில் மெட்ரோவில் பயணிக்கலாம்

Share via