திருவண்ணாமல கோயிலிலும் கட்டண தரிசனம்-அமைச்சர் எ.வ.வேலு 

by Editor / 27-07-2023 10:57:21am
திருவண்ணாமல கோயிலிலும் கட்டண தரிசனம்-அமைச்சர் எ.வ.வேலு 

திருப்பதியை போல, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் கட்டண தரிசனம் வசூலிக்க இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாமை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, 'ஆன்மிகத்தை மையப்படுத்தி தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டு வருகிறது. முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரை நடத்தியும் பாஜகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரையால் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் நிகழப் போவதில்லை' என்றார்.

 

Tags :

Share via

More stories