போதையில் தள்ளாடும் பெண்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இளம்பெண் ஒருவர் போதையில் தள்ளாடும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. போதையில் இருக்கும் அந்த இளம் பெண் குனிந்து நின்றபடி நடக்க முடியாமல் தள்ளாடுகிறார். அமிர்தசரஸ் பகுதியில் போதைப்பொருள் அதிகரித்துள்ளதாகவும் இதன் மீது அரசு கவனம் செலுத்தாமல் இருப்பதை இதற்கு காரணம் எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அந்த பெண் தனக்கு தானே போதை ஊசி செலுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Tags :