தேசிய மருத்துவர் தின வாழ்த்து-முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்

எளிய பின்புலங்களில் இருந்து வந்து, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தி, மக்களின் நலன் காக்கும் தலைசிறந்த மருத்துவர்கள் அனைவருக்கும்தேசிய மருத்துவர் தின2025 வாழ்த்துகள்! தன்னலமற்ற சேவைக்குச் சொந்தக்காரர்களான நமது மருத்துவர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள்! அவர்களது சேவைக்கு நமது நன்றியின் அடையாளமாகத் தலைசிறந்த 50 மருத்துவர்களுக்கு இன்று விருதுகள் வழங்கி மகிழ்கிறோம்.எக்ஸ் பக்கத்தில்-!முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்தேசிய மருத்துவர் தின வாழ்த்து-

Tags :