மாமியாருடன் ஓட்டம்.. மகனை தலைமுழுகிய தந்தை

உத்தர பிரதேசம்: ஜிதேந்திர குமார் - அப்னா தம்பதியின் மகளுக்கும், ராகுல் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வருங்கால மாமியார் அப்னாவுடன் ராகுல் வீட்டை விட்டு ஓடினார். இருவரும் போலீசில் சரணடைந்ததோடு ராகுலுடனே வாழ விரும்புவதாக அப்னா கூறினார். இந்நிலையில் குடும்பத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்திய ராகுல் இனி தனது மகனே இல்லை எனவும், அவருக்கு சொத்தில் ஒரு பைசா கூட தரமாட்டேன் என்றும் அவர் தந்தை தெரிவித்தார்.
Tags :