விஜயகாந்துக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை

by Staff / 29-11-2023 05:02:57pm
விஜயகாந்துக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இந்தநிலையில் சுவாசிக்க சிரமப்படுவதால் வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்படுவதாகவும், தொடர்ந்து சுவாசத்தின் போது நுரையீரலை சீராக வைத்திருக்க டிரக்கியாஸ்டமி சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டிரக்கியாஸ்டிமி என்பது, நுரையீரலுக்கு குழாய் அமைத்து வெண்டிலேட்டரில் ஆக்சிஜனை வழங்குவது ஆகும்.

 

Tags :

Share via