தனியார் பள்ளிகளின் 3 வாகனங்கள் பறிமுதல்

by Editor / 05-03-2022 11:06:56pm
தனியார் பள்ளிகளின் 3 வாகனங்கள்  பறிமுதல்

மேட்டூர் பகுதியில் சில தனியார் பள்ளி வாகனங்கள் உரிய தகுதி சான்று பெறாமல் இயங்குவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் அதிகாரிகள் மேட்டூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தகுதி சான்றிதழ் பெறாமல் இயக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் 3 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
 

 

Tags : Seizure of 3 vehicles of private schools

Share via