வாலிபர் மீது திருநங்கைகள் சரமாரி தாக்குதல்

by Staff / 14-08-2024 03:53:11pm
வாலிபர் மீது திருநங்கைகள் சரமாரி தாக்குதல்

விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே திருநங்கை ஒருவருடன் வாலிபருக்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஒன்றுக்கூடிய திருநங்கைகள் அவரை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “திருநங்கைகள் இங்கு பலரிடமும் மிரட்டி பணம் பறிக்கின்றனர். சில மாதங்களாக அராஜகம் நடக்கிறது. சில போலீசார் விசாரித்து பிறகு அவர்களை விட்டு விடுகின்றனர்.” என அப்பகுதி மக்கள் கூறினார்கள் 

 

Tags :

Share via