31ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

by Editor / 24-07-2023 04:23:31pm
 31ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ஆடி தபசு திருநாளை முன்னிட்டு வருகின்ற 31ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துறை ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.ஆடி தபசு திருநாளை முன்னிட்டு வருகின்ற 31ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துறை ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo