சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பெரியப்பா

by Staff / 25-03-2024 01:53:06pm
சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பெரியப்பா

மதுரையை சேர்ந்த  சிறுமி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் இறந்து விட்ட நிலையில், ,சிறுமியை  பெரியப்பா,- பெரியம்மா வளர்த்து வந்தனர்.. இந்நிலையில், சிறுமியை பெரியப்பா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.. சிறுமி குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக பெரியம்மாவும் சேர்ந்து நாடகமாடியுள்ளார். பின்னர் சிறுமியின் பிரேத பரிசோதனையில் உண்மை தெரிய வந்ததையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories