4 ஆண்டுகளாக சிறுமியை அடைத்து வைத்து பலாத்காரம்

by Staff / 04-06-2023 01:13:41pm
4 ஆண்டுகளாக சிறுமியை அடைத்து வைத்து பலாத்காரம்

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2019ஆம் ஆண்டில், 16 வயது சிறுமி தேர்வு எழுதி விட்டு வெளியே வரும்போது, ஜாவேத் ஷேக் (22) என்பவர் கடத்தியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை அச்சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். சிகரெட்டால் சிறுமி உடல் முழுவதும் சுட்டு காயப்படுத்தி உள்ளார். சமீபத்தில் சிறுமியை போலீசார் மீட்டு குடும்ப உறுப்பினர்களிடம் சேர்த்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

 

 

Tags :

Share via

More stories

Logo