முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்ட மன்றத்தில் ஆற்றிய உரை நூலாகியது

by Admin / 19-12-2021 03:28:10pm
முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்ட மன்றத்தில் ஆற்றிய உரை நூலாகியது

முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்ட மன்றத்தில் ஆற்றிய உரை நூலாகியது

தம் இளவயதிலிருந்து திராவிட முன்னேற்றக்கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு மிசாவில் கைதாகி சிறை சென்று..தம் அரசியல் பயணத்தை ஆழமாகக்காலூன்ற,சட்டமன்ற உறுப்பினர்,எதிர்க்கட்சித் தலைவர் என பரிணமித்தபொழுது அவர் ஆற்றிய உரைகளைத்தொகுத்து  3-பாகங்கள் நூலாகவெளிவந்துள்ளன. இம்மூன்று நூல்களை தி.மு.க.பொதுச்செயலாளர்துரைமுருகன் வெளியிட,தி.மு.க பொருளாளர்டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார்.இந்நிகழ்வில் முதல்வர்.மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது. 

Tags :

Share via

More stories

Logo