திமுக பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி போக்ஸோ சட்டத்தில் கைது.
களக்காடு திமுக தெற்கு ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளராக இருப்பவர் விஜயன். இவர் தன்னுடைய சொந்த சகோதரியின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் விஜயனை கைது செய்தனர்.
Tags :