: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி

by Staff / 22-09-2022 11:45:11am
: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி

மேற்குவங்கத்தில் 4ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் கடும் வன்முறை வெடித்தது. கூச் பெஹார் மாவட்டத்தில் CISF நடத்திய துப்பாக்கிசூட்டில் முதல் தலைமுறை வாக்காளர் ஒருவர் உட்பட 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.மேற்கு வங்க தேர்தல் 4ம் கட்ட வாக்குப்பதிவின் போது கூச் பெஹார் மாவட்டத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து படையினர் CISF நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via