19 காளைகளை அடக்கி முருகன் என்ற வீரர் தற்போது முதலிடம்

by Editor / 14-01-2022 03:32:14pm
19 காளைகளை அடக்கி முருகன் என்ற வீரர் தற்போது முதலிடம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- 19 காளைகளை அடக்கி முருகன் என்ற வீரர் தற்போது முதலிடம்,தொடர்ந்து முருகனே முன்னிலை வகித்தால் ஜல்லிக்கட்டின் இறுதியில் கார் பரிசாக வெல்லும் வாய்ப்பு.
 

19 காளைகளை அடக்கி முருகன் என்ற வீரர் தற்போது முதலிடம்
 

Tags :

Share via