கவனிக்க இந்த 4 நாட்களுக்கு  வங்கிகள்  விடுமுறை..

by Editor / 07-08-2023 08:41:13am
கவனிக்க இந்த 4 நாட்களுக்கு  வங்கிகள்  விடுமுறை..

இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் என மொத்தம் 15 நாட்கள் விடுமுறை என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டாடப்படும் பண்டிகைகளின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 15, ஆகஸ்ட் 26, ஆகஸ்ட் 31 ஆகிய 
4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories