ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்.

by Staff / 26-06-2024 12:24:46pm
ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்.

மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். டூ விட்டார் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒருமனதாக எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories