தமிழகத்தில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது 90.07 % சதவீதம் பேர் தேர்ச்சி

by Editor / 27-06-2022 11:33:57am
தமிழகத்தில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது  90.07 % சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வை எழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பிளஸ் 1 பொதுத்தேர்வில் 90.07 % சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். 

 

Tags : In Tamil Nadu +1 general election results released 90.07% pass percentage

Share via