டென்னிஸ் வீராங்கனை சானியா மிா்சா ஓய்வு

by Admin / 19-01-2022 09:20:50pm
டென்னிஸ் வீராங்கனை சானியா மிா்சா ஓய்வு
 மகளிர் இரட்டையர் ஆஸ்திரேலிய ஓபன் முதல்-சுற்று போட்டியில் , மிர்சா தனது டென்னிஸ் பயணத்தின் முடிவு நெருங்கிவிட்டது என்பதை வெளிப்படுத்தினார்.

12ஆம் நிலை இந்திய-உக்ரேனிய ஜோடி 6-4, 7-6(5) என்ற கணக்கில் காஜா ஜுவன் மற்றும் தமரா ஜிடான்செக் ஜோடியிடம் தோல்வியடைந்த பின்னர், "இது எனது கடைசி சீசன் என்று நான் முடிவு செய்துள்ளேன்," என்று மிர்சா கூறினார்.

இந்த முடிவின் பின்னணியில் உள்ள பல காரணிகளை மிர்சா கோடிட்டுக் காட்டினார்: உடல் தேய்ந்து போனது - சில நாட்களுக்கு முன்பு மணிக்கட்டில் வலி  வலது முழங்கால்   தொந்தரவு - குழந்தையுடன் தொற்றுநோய்காலங்களில் பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள். 35 வயதில் அதைஉணரமுடிகிறதுஅதனால்   என்  டென்னிஸ் பயணத்தின்கடைசி அத்தியாயம் இந்தபோட்டிஎன்று௬றினாா்,சானியா மிா்சா
டென்னிஸ் வீராங்கனை சானியா மிா்சா ஓய்வு
 

Tags :

Share via