நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்கப்படுமா

by Staff / 22-04-2024 05:13:59pm
நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்கப்படுமா

நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிக்கு 2017ல் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தேர்தல், நிர்வாக பிரச்சினை, சட்ட பிரச்னைகள், கொரோனா போன்ற காரணங்களால் பணியானது வேகமாக நடைபெறாமல் தடைப்பட்டது. நடிகர் சங்க கட்டிட பணிகள் இன்று மீண்டும் பூஜையுடன் தொடங்கின. கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்கப்படுமா என சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷாலிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “பொதுக்குழுவில் இது குறித்து முடிவெடுக்கப்படும், ஆலோசனைக்கு பிறகு நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

 

Tags :

Share via