நண்பனை கொலைசெய்துவிட்டு தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி மூன்று பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பகுதியை சேர்ந்தவர். கூலித் தொழிலாளி ராஜன்(40)
இவரின். நண்பர்களான வல்லம் குமாரன்விளை அம்மன் கோவில் தெருவை சார்ந்த பழனிக்குமார். மற்றும் எட்டாமடைய சார்ந்த ஜீனு. கோட்டாறு பகுதியை சார்ந்த. முகேஷ். இவர்களிடம். ராஜன். கடனாக பணம் பெற்றுள்ளார். பணத்தை திருப்பி கேட்டதில். இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு. அடிதடியாக மாறியதில் ராஜனை மூன்று பேரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர் தப்பி ஓடிய.மூன்று பேரையும். தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தப்பு ஓடிய மூன்று குற்றவாளிகளும். இருளப்பபுரம் பகுதியில் . பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் சுத்தி வளைத்து மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
Tags : நண்பனை கொலைசெய்துவிட்டு தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி மூன்று பேர் கைது