எஸ்டிபிஐ கட்சிதேசிய தலைவர் பைஜி கைது செய்யப்பட்டதை கண்டித்துஎஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை அருகே வடகரை பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்; தேசிய தலைவர் பைஜி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய கோரியும், காசா மக்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலை கண்டித்தும், வக்ப் வாரிய திருத்தச் சட்டத்தை கண்டித்தும், எஸ்.டி.பி.கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Tags : எஸ்டிபிஐ கட்சிதேசிய தலைவர் பைஜி கைது செய்யப்பட்டதை கண்டித்துஎஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.