SSLC பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் 2024-25

மாநிலத்தின் மொத்த தேர்ச்சி விழுக்காடு - 93.80%
மொத்த மாணவிகள் தேர்ச்சி விழுக்காடு - 95.88%
மொத்த மாணவர்கள் தேர்ச்சி விழுக்காடு - 91.74%
முதலிடம்: சிவகங்கை மாவட்டம் 98.31%
இரண்டாமிடம்: விருதுநகர் மாவட்டம் 97.45%
மூன்றாமிடம்: தூத்துக்குடி மாவட்டம் 96.76%
நான்காமிடம்: கன்னியாகுமரி மாவட்டம் 96.66%
ஐந்தாமிடம் : திருச்சி மாவட்டம் 96.61%
Tags : SSLC பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் 2024-25