காரைக்குடியில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா !
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி ,காரைக்குடி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் K.r.ராமசாமி, திமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகனி செந்தில்குமார்,திமுக நகர செயலாளர் S.குணசேகரன். காங்கிரஸ் நகர தலைவர் பாண்டிமெய்யப்பன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொண்டு மர கன்றுகள் நட்டப்பட்டனர்
-காரைக்குடி அலெக்ஸ்
Tags :