. திருமணமான 15 நாளில் கணவரை பிரிந்த புதுமணப்பெண்

by Editor / 08-04-2025 03:50:18pm
. திருமணமான 15 நாளில் கணவரை பிரிந்த புதுமணப்பெண்

திருமணமான 15 நாளில் புதுமணப்பெண் கணவரை உதறிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூரைச் சேர்ந்த நாகர்ஜூனாவும் (25), 23 வயதுடைய மாற்று மதத்தை சேர்ந்த இளம்பெண்ணும் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டனர். இதனிடையே, பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெண் தாய் வீட்டுக்கு செல்வதாக காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டு கணவரை பிரிந்து சென்றுள்ளார்.

 

Tags :

Share via