மருத்துவ தமிழ் அறிவியல் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

by Admin / 29-01-2023 01:37:33pm
மருத்துவ தமிழ் அறிவியல் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ் பேரவையில் நடைபெற்ற காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும்  மருத்துவ தமிழ் அறிவியல் மாநாட்டில்.மு.க..ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பு மலரை வெளியிட் டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச அதிநவீன செயற்கை உபகரணங்கள், இலவச சக்கர நாற்காலிகள்,  மாற்றுத் திறனாளி களுக்கான  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கி  சிறப்புரையாற்றினாா்..

மருத்துவ தமிழ் அறிவியல் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
 

Tags :

Share via