பணம் பட்டுவாடா செய்ய நயினாருக்கு பாஜக நிர்வாகிகள் உதவியது உறுதி

தாம்பரம் ரயில் நிலையத்தில், கடந்த 2024 மக்களவை தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து CBCID அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா செய்ய எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு, சேகர், செல்வ விநாயகம், கோவர்தனன் ஆகிய பாஜக நிர்வாகிகள் உதவியது உறுதியானதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் CBCID காவல்துறையினர் இன்று உறுதி செய்துள்ளனர்.
Tags :