சென்னை தீவு திடலில் மூன்நு நாள் உணவு திருவிழா

சென்னை தீவு திடலில் மூன்று நாள்கள் நடக்கும் உணவு திருவிழாவை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் .இந்து அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தனர்.12,13,14 ஆகிய மூன்று நாட்கள் உணவு திருவிழா நடைபெறுகிறது .பல்வேறு விதமான உணவுகள் தயார்செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதால் உணவு ]பிரியர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என்று ஏற்பாட்டாளர் நம்பிக்கையுடன் உள்ளனர் .நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை என்பதால் உணவு திருவிழா களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :