மெட்டா நிறுவனம் எம் 4 டி எனும் செயற்கை நுண்ணறிவு திட்டம் அறிவிப்பு.

by Admin / 23-08-2023 11:19:12am
மெட்டா நிறுவனம் எம் 4 டி எனும் செயற்கை நுண்ணறிவு திட்டம் அறிவிப்பு.

Meta நிறுவனம் எம்.4 டி எனும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை விரைவில் தனதுவாட்ஸ் ஆப் ,முகநூல்,மெசஞ்சர், த்ரெட்  , ஆகியவற்றில்  அறிமுகப்படுத்தப்பட உள்ளது .இந்த இந்த செயற்கை நுண்ணறிவின் மூலம் குரல் வழி வாக்கியப்பதிவு[, text to speech, speech to speech , text to text ]ஆக, மாற்றி மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம்.. உலகத்தில் உள்ள 100 மொழிகளின் எழுத்துகளை அல்லது குரலை நமக்கு தேவையான மொழியில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம் எனவும் Meta நிறுவனம் அறிவிப்பு.

மெட்டா நிறுவனம் எம் 4 டி எனும் செயற்கை நுண்ணறிவு திட்டம் அறிவிப்பு.
 

Tags :

Share via