கும்பகோணம் அருகே தீப்பற்றி எரிந்த டிப்பர் லாரி

கும்பகோணம் அருகே உயர் அழுத்த கம்பி உரசியதால் டிப்பர் லாரி தீப்பற்றி எரிந்தது தஞ்சாவூர் விக்கிரவாண்டி இடையே புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைகள் டிப்பர் லாரி மூலம் மணல் கொண்டு வரப்பட்டது. மணலி கொட்டுவதற்கு அடிப்படை உயர்த்தியபோது மின்கம்பியில் உரசி தீப்பற்றியது தண்ணீரை வாரி இறைத்தும் டிப்பர் லாரியில் இருந்து தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்கப்பட்டது.
Tags :