ரஷ்ய குறித்து போலி செய்தி வெளியிட்டால் 15 ஆண்டுகள் சிறை விதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார் அதிபர் புதின்

by Staff / 26-03-2022 04:38:54pm
ரஷ்ய குறித்து போலி செய்தி வெளியிட்டால் 15 ஆண்டுகள் சிறை விதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார் அதிபர் புதின்

வெளிநாடுகளில் ரஷ்ய நடவடிக்கைகள் குறித்து போலி  செய்திகளை வெளியிடுவதற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தில் அதிபர் புதின் கையெழுத்திட்டார்.

உக்ரேன் மீதான  ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை குறித்து  தகவல்கள் உலக அளவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்பவர்களை கண்டிப்பாதாக கூறிய ரஷ்ய  இனி ரஷ்ய மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து போலி  செய்திகளை வெளியிட அபராதம் மற்றும் 15 ஆண்டுகள் சிறை என அறிவித்தது இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில் சட்டத்தில் அதிபர் புதின் கையெழுத்திட்டார்.

 

Tags :

Share via