இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்.. 24 மணி நேரத்தில் 700 பேர் பலி

by Staff / 04-12-2023 12:11:57pm
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்.. 24 மணி நேரத்தில் 700 பேர் பலி

போர் நிறுத்தத்துக்குப் பிறகு, சிறிய இடைவெளிக்குப்பிறகு காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஜபாலியா அகதிகள் முகாம் மீது குண்டுகள் மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் முகாமில் வசிக்கும் 10 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மறுபுறம், இஸ்ரேலிய தாக்குதல்களால் 24 மணி நேரத்தில் 700 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via

More stories