தானாக முன்வந்து கிளிகள் சரணடைந்த சம்பவம் அனைவரையும் வியக்க வைத்து வருகிறது.

by Admin / 29-12-2021 02:44:54pm
 தானாக முன்வந்து கிளிகள் சரணடைந்த சம்பவம் அனைவரையும் வியக்க வைத்து வருகிறது.

அமெரிக்க விலங்குகள் காப்பகத்தில் ஆரோக்கியமான சூழ்நிலைகள் இல்லாத போழுதில் 800 கிளிகள் வந்து தஞ்சம் அடைந்திருப்பதை கண்டு காப்பகம் அதிர்ச்சியுற்றதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த கிளிகள் காப்பகத்தில் தஞ்சம் அடைந்திருப்பது அதிகாரிகள் என விலங்குகள் காப்பகத்திற்கு கிறித்துமஸ் பரிசாக இருக்கிறது என டெட்ராய்ட் விலங்குகள் நலக்குழு முகநூலில் ஒரு பதிவு மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.

புட்ஜெரிகர்கள் (பட்ஜிஸ்) என அழைக்கப்படும் இந்த வகையான பறவைகள் காப்பகத்தில் மிகவும் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் உள்ள அறையில் கிளிகளை வைத்திருந்ததாகவும் அதனை உரிமையாளரின் மகன் இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு விநியோகித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இது குறித்து உரிமையாளரின் பொறுப்பற்ற இந்த தன்மை கோபம் அடைய செய்வதாக விலங்குகள் நலக்குழு அப்பதிவில் தெரிவித்துள்ளது.மேலும் ஏழு கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்த 497 பறவைகளை  முதல் தொகுதியாக கருதப்பட்டு அதனை டிசம்பர் 23 அன்று கைவிட்டதாகவும்,அதில் உரிமையாளரின் மகன் 339 பறவைகளோடு கிறிஸ்துமஸ் தினத்தன்று திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து விலங்குகள் நலக்குழு அதிர்ச்சியில் இருந்ததாகவும் மீதமுள்ள பறவைகளை எங்களால் திரும்ப பெற முடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளது.இந்த குழுவின் இயக்குநரான கெல்லி லெபோண்டி என்பவர் டெட்ராய்ட் ஃப்ரீ பத்திரிக்கையாளரிடம் தனது தந்தை ஆரம்ப காலத்தில் இனப்பெருக்கம் செய்வதற்காக ஒரு சில பறவைகளை மட்டும் வைத்து திட்ட மிட்டதாகவும் அதற்காக இவர் மாதம்  $1,200 (£890) செலவழித்து வந்ததாகவும் அவரது மகன் கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட திட்டம் அரிதாக செயல்பட்டு வந்ததால் அவைகளை எடுத்து வெவ்வேறு தனித்தனி கூண்டுகளில் அடைத்து வைத்ததாகவும் அதற்கான சூழல் ஏற்பட்டது என்றவாறு அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.பறவைகள் தத்தெடுக்கப்படும் முறையானது எந்த வகையான பறவையை தேர்ந்தெடுக்கப்படுவது என முடிவு செய்த பிறகு அவற்றின் ஒரு வகையை மட்டும் முன்னதாக எடுத்து கால்நடை மருத்துவரால் அதனை சோதனை அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு தத்தெடுக்கப்பட்டு வருவதாக விலங்குகள் நலக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறாக தேர்ந்தெடுக்கப்படும் பறவைகளை வைத்திருப்பது என்பது 6 முதல் 15 வருட கடைமை எனவும் எந்த ஒரு செல்ல பிராணியாக இருப்பினும் அவர்களின் குடும்பத்தின் ஒரு பகுதியாக அவை இருக்கக்கூடும் எனவும் தெரிவித்தனர்.மேலும் இந்த கிளிகள் விலங்குகள் காப்பகத்தில் தங்களை ஒப்படைத்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி அனைவரின் மத்தியிலும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. 

 

Tags :

Share via