கொத்தடிமையாக இருந்தவர் தப்பி செல்லும் போது கிணற்றில்விழுந்து பலி 

by Editor / 09-10-2023 09:21:33am
கொத்தடிமையாக இருந்தவர் தப்பி செல்லும் போது கிணற்றில்விழுந்து பலி 

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த பரேஸ் புறம் பகுதியில் முயல் பண்ணையில் கொத்தடிமையா வேலை செய்து வந்த யுவன் சங்கர் என்பவர் முயல் பண்ணையில் இருந்து தப்பிச்செல்லும் போது அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.

 

Tags : கொத்தடிமையாக இருந்தவர் தப்பி செல்லும் போது கிணற்றில்விழுந்து பலி 

Share via

More stories