சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி ரத்து நாளை அமல்

சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி மற்றும் செஸ் வரியை ரத்து செய்தது.மத்திய அரசு,2024 மார்ச் வரை ஆண்டுக்கு, 20 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு செஸ் மற்றும் சுங்க வரி விலக்கு.அளித்து - மத்திய அரசுஉத்தரவு.
Tags : Cancellation of import duty on cooking oil will take effect tomorrow