காய்கறி விற்ற பெண் சாலை விபத்தில் பலி.

by Staff / 03-10-2023 12:46:08pm
காய்கறி விற்ற பெண் சாலை விபத்தில் பலி.

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் இவரது தாய் பழனியம்மாள் இருவரும் வார சந்தைக்கு சென்று காய்கறி விற்பனை செய்து விட்டு வழக்கம் போல் வளையப்பட்டி வழியாக தொட்டிய தூக்கி சென்று கொண்டிருக்கும்போது. அப்பொழுது பின்பக்கமாக இரண்டு சக்கர வாகனம் வேகமாக மோதியதில் பழனியம்மாள் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயர்ந்தார் இது குறித்து மோகனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.

 

Tags :

Share via

More stories

Logo