கொல்கத்தா அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 16-05-2026 11:57:34pm
 கொல்கத்தா அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியும் குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட களம் புகுந்த குஜராத் அணி 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டும் எடுத்தது.29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

 கொல்கத்தா அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via
Logo