உலகத்தாய்மொழி நாள் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தெரிவித்துள்ளார்
Tags :