சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தீவிரம் - மாவட்டங்களில் புதிய ஒன்றியங்கள் பிரிப்பு.

by Editor / 29-04-2025 08:53:33am
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தீவிரம் - மாவட்டங்களில் புதிய ஒன்றியங்கள் பிரிப்பு.

2026 சட்டமன்றத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சியினர் இப்போதே தயாராகி வ்ருகின்றனர்.அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் அதற்கான பானைகளை துவங்கிவிட்டனர்.திமுக   நிர்வாக ரீதியாக கிருஷ்ணகிரி, சிவகங்கை, வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிய ஒன்றியங்கள்.வேலூரில் 4, தஞ்சையில் 4, சிவகங்கையில் 9, கிருஷ்ணகிரியில் 2, புதுக்கோட்டையில் 2 ஒன்றியங்கள் பிரிப்பு.அரியலூர், திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒன்றியங்கள் பிரிப்பு.
ஒருங்கிணைப்புக் குழு கூட்ட முடிவின்படி, வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களிலும் ஒன்றியங்கள் பிரிப்பு.
புதிய ஒன்றிய பொறுப்பாளர்களை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.

 

Tags : சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தீவிரம் - மாவட்டங்களில் புதிய ஒன்றியங்கள் பிரிப்பு.

Share via