உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியவரின் விரல் ஆக்ரோஷமாக கடித்துக் குதறிய சிங்கம்.

by Staff / 24-05-2022 01:37:48pm
உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியவரின் விரல் ஆக்ரோஷமாக கடித்துக் குதறிய சிங்கம்.

ஜமைக்கா உயிரியல் பூங்காவில் தன்னிடம் சிடி அவரின் விரலை சிங்கம் கடித்து குதறிய வீடியோ காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.செயிண்ட்  எலிசபெத் நகரில் இருந்த அந்த உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த அங்கு பணியாற்றும்  ஒருவர் கூண்டிற்குள் தனது விரலை நீட்டி சிங்கத்தை சின்டி கொண்டிருந்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த சிங்கம் அந்த நபரின் விரலை கடித்து குதறியது.

Tags :

Share via