கிளப்பை வாங்குகிறாரா அம்பானி

by Staff / 13-11-2022 04:53:50pm
கிளப்பை வாங்குகிறாரா அம்பானி

இங்கிலாந்து நாட்டின் உலக புகழ்பெற்ற கால்பந்து கிளப் Liverpool. இந்த கால்பந்து அணியை வாங்குவதற்கான போட்டியில் இந்தியா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via